17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே நகை மற்றும் பணம் கொள்ளை..

ஆம்பூர் அருகே நகை மற்றும் பணம் கொள்ளை..

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 2:29 pm

ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டு உடைத்து 23சவரன் தங்க நகை 85ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தூத்திபட்டு – வெங்கடசமுத்திரம் சாலையில் புத்துகோயில் அருகே அஸ்லாம் பாஷா என்பவர் வீட்டின் பூட்டு உடைத்து 23சவரன் தங்க நகை 85ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.  இது சம்பந்தமாக உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!