17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரத்தில் நீதிபதிஉறவினர் கார் கண்ணாடி உடைத்து திருட்டு..

இராமேஸ்வரத்தில் நீதிபதிஉறவினர் கார் கண்ணாடி உடைத்து திருட்டு..

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 1:41 pm

இராமேஸ்வரத்தில் திருக்கோயில் தங்கும் விடுதியில் நீதிபதியின் உறவினர் கார் கண்னாடி உடைத்து பணம் ஏ.டி.எம் கார்டு மொபைல் திருட்டு.

ஆடி அமவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்க்கு கோவையிலிருந்து நிதிபதியின் உறவினர்கள் சாமி தரிசனத்திற்க்காக காரில் வந்திருந்தனர். அப்பொழுது திருக்கோவில் தங்கும் விடுதியில் நிறுத்தப்பட்ட கார் கண்ணாடியை உடைத்து பணம், மொபைல், மற்றும் ஏ.டி.எம் கார்டு உள்ளிட்டவைகள் திருடு போயிள்ளது.  இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!