17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்தூர் அருகே விவசாயி பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலை..

மத்தூர் அருகே விவசாயி பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலை..

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 12:17 am

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து மத்தூர் அருகேயுள்ள கள்ளியூர் கிராமத்தை சேர்ந்த லிங்ககவுண்டர் மகன் சின்னசாமி என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலியின் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததார் இந்நிலையில் புதன்கிழமை இரவு தீராத வயிற்றுவலியின் காரணமாக அவருடய வீட்டில் தக்காலி செடிக்கு மருந்து தெளிக்க வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்து பலியானார்,

தகவலிந்த மத்தூர் போலீஸார் உடலை மீட்டு உடல் பிரேதப்பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனையில் அனுப்பிவைத்தனர், இறந்த சின்னசாமிக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!