18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » கீழப்பழுர் சுகாதார நிலையம் சார்பாக மாணவர்களுக்கு மருத்துவம்..

கீழப்பழுர் சுகாதார நிலையம் சார்பாக மாணவர்களுக்கு மருத்துவம்..

எழுதியவர்: ஆசிரியர் August 10, 2018, 9:50 pm

தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக மாணவர்கள் நலன் காக்கும் திட்டம் பல செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டம் கீழப்பழுரில் இன்று கீழப்பழுர் ஆரம்ப சுகதார நிலையம் சார்ப்பில் சுமார் 800 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்ற மாணவர்களுக்கு மாத்திரை வழங்க பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!