18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருச்சி மாவட்டத்தில் மனித உருவில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி..

திருச்சி மாவட்டத்தில் மனித உருவில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி..

எழுதியவர்: ஆசிரியர் August 9, 2018, 11:17 pm

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த நல்லவண்ணி பட்டி என்ற கிராமத்தில் இன்று (09/08/2018)  அதிகாலை மனித உருவில் ஒரு ஆட்டுக்குட்டியும், மற்றொன்றும் எப்பொழுதும் போல் ஒரு ஆட்டுக்குட்டியும் தாய் ஆடு ஈன்றெடுத்தது.

இந்த அதிசய, அபூர்வ உருவத்தை சுற்றுவட்டார பொதுமக்கள் ஆச்சர்யம் கலந்த பயத்துடன் பார்த்து சென்றனர். பிறந்த சிறிது நேரத்தில் இறந்து விட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!