18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் மறைந்த திமுக தலைவருக்கு அஞ்சலி..

இராமநாதபுரத்தில் மறைந்த திமுக தலைவருக்கு அஞ்சலி..

எழுதியவர்: ஆசிரியர் August 7, 2018, 8:38 pm

தி.மு.க., தலைவர் மறைந்த டாக்டர் மு.கருணாநிதி படத்திற்கு இராமநாதபுரம் அரண்மனை முன் தி.மு.க.,வினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் டி.ஆர்.எஸ் அய்யனார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மனோகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் முஜிபுர் ரகுமான், வார்டு செயலாளர்கள் தனபாலன், சோலை சேகரன், சின்னக் கடை யூசுப், பாலசுப்ரமணியன், கோபி செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!