17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » எமனேஸ்வரத்தில் தாரூல் ஹிதாயா பெண்கள் மதரசா திறப்பு..

எமனேஸ்வரத்தில் தாரூல் ஹிதாயா பெண்கள் மதரசா திறப்பு..

எழுதியவர்: ஆசிரியர் August 7, 2018, 11:55 am

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் முஸ்லிம் ஜமாத் சபை சார்பில் தாருல் ஹிதாயா பெண்கள் மதரஸா துவக்க விழா நடந்தது. புதிய மதரஸாவை சென்னை அல் ஹூதா அரபி கல்லூரி முதல்வர் சதிதுத்தீன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் இராநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக வக்பு வாரியத் தலைவருமான அ.அன்வர் ராஜா பேசினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!