18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் ஆடி உற்சவம்..

இராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் ஆடி உற்சவம்..

எழுதியவர்: ஆசிரியர் August 6, 2018, 4:15 pm

இராமநாதபுரம் வடக்கு புது தெரு முத்துமாரி அம்மன் கோயில் 6ம் ஆண்டு ஆடி உற்சவத்தை முன்னிட்டு நடந்த குத்துவிளக்கு பூஜையில் பெண்கள் ஏராமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் குத்து விளக்கு பூஜையில் வண்ண மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!