இன்று (04/09/2018)மாலை 5 மணிக்கு திண்டுக்கல் கரூர் நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ( செங்குளம்) இரு சக்கர வாகனத்துடன் மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்து இருவர் பலத்த காயம். இரு வாகன ஓட்டிகளும் நெடுஞ்சாலையில் அதி வேகமாக வந்த காரணத்தினால் விபத்து நடந்திருக்க கூடும் என அறியப்படுகிறது.
திண்டுக்கல் கரூர் நான்கு வழி சாலையில் விபத்து..
எழுதியவர்: ஆசிரியர் August 4, 2018, 8:10 pm






You must be logged in to post a comment.