சென்னை செனாய் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 38.32 கோடி மதிப்புள்ள 5.44 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. பிரிவரீஸ் நிறுவனம் போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்று தேவராஜ் என்பவருக்கு நிலத்தை விற்றுள்ளது. போலி பட்டா என தெரிய வந்த நிலையில் மாநகராட்சி பரிந்துரையின் பேரில் தேவராஜின் பட்டா ரத்தானது. பட்டா ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 5.44 ஏக்கர் நிலம் மீட்பு.
எழுதியவர்: ஆசிரியர் August 4, 2018, 7:31 pm




You must be logged in to post a comment.