17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகத்தில் அரசு துறையில் ரூ.1,500 கோடி மின்கட்டண பாக்கி…

தமிழகத்தில் அரசு துறையில் ரூ.1,500 கோடி மின்கட்டண பாக்கி…

எழுதியவர்: ஆசிரியர் August 4, 2018, 7:24 pm

தமிழகத்தில் அரசு துறை அலுவலகங்களில் ரூ.1,500 கோடிக்கு மின்கட்டண பாக்கி உள்ளது என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். குடிநீர் வடிகால் வாரிய அலுவலகங்களில் அதிகமாக மின்கட்டண பாக்கி உள்ளது. அரசு துறை அலுவலகங்களில் மின்கட்டணங்களை வசூலிக்கும் பணி நடந்து வருகிறது.

மலை கிராமங்களில் மின்இணைப்பு இல்லாத 4,000 வீடுகளுக்கு விரைவில் மின்இணைப்பு தரப்படும் என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!