சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்து நடிகர் விவேக் தயாரித்து நடித்திருந்த ‘‘மூன்றாவது கண்’’ என்ற காவல் விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடை இன்று (04.8.2018) காவல் ஆணையரகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன்,.கா.ப., அவர்கள் வெளியிட மற்றும் நடிகர் விவேக் பெற்று கொண்டார்.
CCTV முக்கியத்துவம் – நடிகர் விவேக் குறும்படம் வெளியீடு – வீடியோ இணைப்பு..
எழுதியவர்: ஆசிரியர் August 4, 2018, 3:56 pm




You must be logged in to post a comment.