17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மதுரை அழகர் கோவில் அருகே நூற்றுக்கணக்கான தேசிய பறவை மர்மமான முறையில் சாவு – வீடியோ பதிவு..

மதுரை அழகர் கோவில் அருகே நூற்றுக்கணக்கான தேசிய பறவை மர்மமான முறையில் சாவு – வீடியோ பதிவு..

எழுதியவர்: ஆசிரியர் August 4, 2018, 1:22 pm

மதுரை அழகர் கோயில் சாலையில் சூர்யா நகர் கோல்டன் சிட்டி அருகே இன்று (04/08/2018) நமது நாட்டின் தேசிய பறவையான சுமார் 80 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. அதை வனத்துறையினர் இறந்த மயில்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்,

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!