17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு…

இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு…

எழுதியவர்: ஆசிரியர் August 3, 2018, 5:00 pm

இராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த ரயில் நிலையத்தில் சுகாதாரம் மற்றும் உணவகங்களில் விற்கப்படும் உணவு பண்டங்களின தரம் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷிரேஸ்தா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளிடம் பாம்பன் ரயில் பாலம் மற்றும் ரயில் நிலைய பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!