18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நீரில் மூழ்கிய வாழைகள்: கவலையில் மூழ்கிய விவசாயிகள்!..

நீரில் மூழ்கிய வாழைகள்: கவலையில் மூழ்கிய விவசாயிகள்!..

எழுதியவர்: ஆசிரியர் August 3, 2018, 4:35 pm

மேட்டுப்பாளையம் விவசாயிகள் நீர்த்தேக்க பகுதியில் தங்கள் வாழைகள் நீரில் மூழ்கிவிட்டதால் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் காரமடை நால்ரோடு பிரிவில் இயங்கவிரும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு அதிக அளவில் வரும் வாழைத்தார்களும் குறைந்துள்ளன.

இதனால் மார்க்கெட் பரபரப்பின்றியும் கூட்டமின்றியும் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இருக்கும் வாழைத்தார்களுக்கும் குறைந்த விலைக்கே விற்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!