18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைரோடு அருகே 2 மாணவிகளை ஆசிரியர் அடித்ததால் 2 பேரும் அரளி விதையை தின்று மருத்துவமனையில் அனுமதி..

கொடைரோடு அருகே 2 மாணவிகளை ஆசிரியர் அடித்ததால் 2 பேரும் அரளி விதையை தின்று மருத்துவமனையில் அனுமதி..

எழுதியவர்: ஆசிரியர் August 3, 2018, 4:04 pm

கொடைரோடு அருகே 2 மாணவிகளை ஆசிரியர் அடித்ததால் 2 பேரும் அரளி விதையை தின்று மருத்துவமனையில் அனுமதி.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கொழிஞ்சிபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 10ம் வகுப்பு படிக்கும் கொலுஞ்சிப்பட்டி கெளசல்யா தேவி ஜல்லிப்பட்டி அங்காள ஈஸ்வரி 2 பேரும். தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் ஆசிரியர் பால் ராஜ் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்து 2 மாணவிகளும் அரளிவிதையை தின்றனர். 2 பேரையும் கொடைரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!