17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரியாணி கடை ஊழியர்கள் தாக்குதல் வழக்கில் 15 நாட்கள் நீதிமன்ற காவல்..

பிரியாணி கடை ஊழியர்கள் தாக்குதல் வழக்கில் 15 நாட்கள் நீதிமன்ற காவல்..

எழுதியவர்: ஆசிரியர் August 2, 2018, 10:28 pm

சென்னை விருகம்பாக்கத்தில் திமுக பெயரில்  பிரியாணி கடை ஊழியர்கள் மீதான தாக்குதல் வழக்கில் கைதான 6 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.

அதே சமயம் இன்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!