விழுப்புரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். போலி ரசீது மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றதாக வந்த புகாரையடுத்து செல்லம்பட்டு, அரசம்பட்டு, பூட்டை, சங்கராயபுரம் உள்ளிட்ட ஊராட்சி அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..
எழுதியவர்: ஆசிரியர் August 2, 2018, 7:09 pm




You must be logged in to post a comment.