18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்புல்லாணி அருகே போலி பீடி கட்டுகள் பறிமுதல் ..

திருப்புல்லாணி அருகே போலி பீடி கட்டுகள் பறிமுதல் ..

எழுதியவர்: ஆசிரியர் August 2, 2018, 5:47 pm

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த கணேசனை திருப்புல்லாணி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறு தொழில் என்ற பெயரில் போலி பீடி தொழிற்சாலை செயல்பட்டு வந்ததாக என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!