17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அந்தமானில் இருந்து சென்னை வந்த கப்பல் பாறையில் மோதி விபத்து..

அந்தமானில் இருந்து சென்னை வந்த கப்பல் பாறையில் மோதி விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் August 2, 2018, 3:10 pm

அந்தமான் போர்ட்பிளேயரில் இருந்து 250 பயணிகளுடன் சென்னை வந்த ஸ்வராஜ் தீப் கப்பல் நிகோபார் தீவில் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் நடுக்கடலில் பயணிகள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.  ஆனால் கடற்படை வீரர்கள் கடற்படை கப்பல் மூலம் மீட்டு சென்னை அழைத்து வரப்படுகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!