17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி துறை மற்றும் ரெட்கிராஸ் சார்பாக தொற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி துறை மற்றும் ரெட்கிராஸ் சார்பாக தொற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்..

எழுதியவர்: ஆசிரியர் August 2, 2018, 2:44 pm

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் இராமநாதபுரம், மண்டபம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

இதில் இராமேஸ்வரம் வேர்க்கோடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, கடுக்காய் வலசை அரசு மேல்நிலைப் பள்ளி, பனைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஜே.ஆர்சி. உறுப்பினர்கள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர்கள், ஜே.ஆர்.சி., கவுன்சலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!