இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் 42 ம் ஆண்டு பூச்சொரிதல் விழா ஜூலை 27ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அம்மன் கரகம் முன் பல வண்ண மலர் தட்டுகள் சுமந்து ஊர்வலமாக சென்று கோயில் வந்தடைந்தனர்.
ஆர்.எஸ் மங்கலம் அம்மன் கோயில் 42ம் ஆண்டு பூச்சொரிதல் விழா..
எழுதியவர்: ஆசிரியர் August 2, 2018, 12:00 pm





You must be logged in to post a comment.