17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராணிபேட்டையில் சிட் நிறுவன மோசடி …

இராணிபேட்டையில் சிட் நிறுவன மோசடி …

எழுதியவர்: ஆசிரியர் August 1, 2018, 8:29 pm

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை. வாலாஜாப்பேட்டையில் 7 ஸ்டார் என்ற பெயரில் மகளிர் சங்கம் மூலம் சிட்பண்ட் நடத்தி வந்த அமீது என்பவர் பொதுமக்களிடம் வசூல் செய்த 60 இலட்சம் பணத்துடன் திடீர் என மாயமாகியுள்ளார்.

இதனால் பணத்தை இழந்த பொதுமக்கள் பணத்தை மீட்டு தரக்கோரி வாலாஜாப்பேட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!