17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்ற மாணவர்கள் கைது ..

பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்ற மாணவர்கள் கைது ..

எழுதியவர்: ஆசிரியர் August 1, 2018, 5:43 pm

காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேறு பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கஞ்சா விற்ற பொழுது பொதுமக்களால் பிடிபட்டுள்ளனர்.

இச்செயலில் ஈடுபட்ட 5 பள்ளி மாணவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததுள்ளனர். இது சம்பந்தமாக  5மாணவர்களையும் காஞ்சி தாலுகா காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!