வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சொர்க்கல்நத்தம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி அமிர்தசெல்வி நிலத்தகராறு தொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு முண் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மணமுடைந்த அமிர்தசெல்வி மூண்று குழந்தைகளுடன் காவல் நிலையம் முன்பு மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி அருகே காவல் நிலையம் முன்பு பெண் 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு..
எழுதியவர்: ஆசிரியர் August 1, 2018, 3:28 pm




You must be logged in to post a comment.