17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக மரம் நடும் நிகழ்ச்சி..

கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக மரம் நடும் நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் August 1, 2018, 3:15 pm

கீழக்கரையில் இன்று (01/01/2018) ரோட்டரி சங்கம் சர்பாக பிரதான சாலையில்  15கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் நடப்பட்டது.

இந்த நிகழ்வில் ரோட்டரி சங்க பட்டய தலைவர் அலாவுதீன், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம்,  செயலாளர் முகம்மது ஹசன், பொருளாளர் முனிய சங்கர் மற்றும் உறுப்பினர் எபன் உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

புகைப்பட உதவி: – சுந்தரம்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!