17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரத்தில் வெடிபொருட்கள் பறிமுதல் 6 பேர் கைது..

இராமேஸ்வரத்தில் வெடிபொருட்கள் பறிமுதல் 6 பேர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் August 1, 2018, 12:34 pm

இராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ஐந்தாயிரம் டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!