17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையை சேர்ந்த பெண்மணிக்கு B’ பாசிட்டிவ் இரத்தம் தேவை – அவசரம்

கீழக்கரையை சேர்ந்த பெண்மணிக்கு B’ பாசிட்டிவ் இரத்தம் தேவை – அவசரம்

எழுதியவர்: keelai February 18, 2017, 1:48 pm

இராமநாதபுரம் நூருல் ஹவ்வா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக இன்று 18.02.2017 அனுமதிக்கப்பட்டு இருக்கும் கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த பெண்மணிக்கு அவசரமாக B’ பாசிட்டிவ் இரத்தம், இன்று மாலை 7 மணிக்குள் தேவைப்படுகிறது. இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் 8807469805 என்கிற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!