18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராகுல் காந்தி கலைஞரை சந்தித்தார் – புகைப்படம் வெளியீடு – தொண்டர்கள் உற்சாகம்..

ராகுல் காந்தி கலைஞரை சந்தித்தார் – புகைப்படம் வெளியீடு – தொண்டர்கள் உற்சாகம்..

எழுதியவர்: ஆசிரியர் July 31, 2018, 6:11 pm

திமுக தலைவர் கலைஞரின் உடலநிலை பற்றி தினம் ஒரு தகவல் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (31/07/2018) காவோி மருத்துவமனையில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது ஸ்டாலின், தயாநிதி மாறன் மற்றும் சில முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.

மேலும் ராகுல் காந்தி சந்தித்த புகைப்படமும் தொண்டர்கள் மத்தியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!