17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்லூரி மாணவி தற்கொலை …

கல்லூரி மாணவி தற்கொலை …

எழுதியவர்: ஆசிரியர் July 31, 2018, 4:24 pm

திருச்சி கிறிஸ்துராஜ் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி தேன்மொழி என்பவர் தான் தங்கியிருக்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது சம்பந்தமாக எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!