17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » செய்திகள் » 211 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 கோடியே 56 லட்சம் கடன் உதவி..

211 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 கோடியே 56 லட்சம் கடன் உதவி..

எழுதியவர்: ஆசிரியர் July 31, 2018, 4:10 pm

ஆம்பூரில் 211 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 கோடியே 56 லட்சம் கடன் உதவியை மாவட்ட ஆட்சியர் ராமன் வழங்கினார்.

வேலூர் மாவட்டம்,ஆம்பூரில் 211 மகளிர் சுய உதவிகுழுவிற்கு வேலூர் மண்டல இந்தியன் வங்கி சார்பில் ரூ.10 கோடியே 56 லட்சம் கடனுதவியை வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!