17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியேற்பு..

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியேற்பு..

எழுதியவர்: ஆசிரியர் July 30, 2018, 9:49 pm

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அளவில் பல பகுதி காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக  பர்வேஷ் குமார் (IPS ) சற்று முன் வேலூர் SP அலுவலகத்தில் பதவி ஏற்று கெண்டார்

அ.சா.அலாவுதீன். மூத்த பத்திரிகையாளர் கீழை நியூஸ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!