17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூலிபடையினரால் கொலை..

புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூலிபடையினரால் கொலை..

எழுதியவர்: ஆசிரியர் July 30, 2018, 2:35 pm

இன்று (30/07/2018) காலை புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோசப் தமிழக பகுதியில் கூலிப்படையால்  வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைக்கு பின்னனி சாசன் தொழிற்சாலை விவகாரத்தில் தொழில்போட்டியால் கூலிப்படை வைத்து கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறதுஓ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!