17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கலைஞரை முதல் அமைச்சர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் ஜக்கிதேவ் சந்திப்பு..வீடியோ பதிவு..

கலைஞரை முதல் அமைச்சர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் ஜக்கிதேவ் சந்திப்பு..வீடியோ பதிவு..

எழுதியவர்: ஆசிரியர் July 30, 2018, 12:22 pm

இன்று (30/07/2018) கலைஞரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.  பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் கலைஞர் உடல் நிலை சீராக உள்ளது என பேட்டியளித்தனர்.

பின்னர் அவர்களை தொடர்ந்து ஜக்கு வாசுதேவ் மருத்துவமனைக்கு வருகை தந்தார்.  அவர் வருகையின் போது ஸ்டாலின், கனிமொழி மற்றும் துரை முருகன் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!