18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதுச்சேரி பகுதி காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு – குற்றவாளிகள் தப்பியோட்டம்..

புதுச்சேரி பகுதி காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு – குற்றவாளிகள் தப்பியோட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் July 29, 2018, 6:29 pm

புதுச்சேரி உப்பளம் காங்கிரஸ் முக்கிய  பிரமுகராக இருப்பவர்  ராஜ்குமார்.  இன்று (29/07/2018) அவர் வெளியே சென்று விட்டு வரும் வழியில் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர்.

இச்சம்பவம் முன் பகையின் காரணமா அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!