18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » கீழக்கரையைச் சார்ந்தவர் IUML – இளைஞர் பிரிவு மாநில செயலாளராக தேர்வு..

கீழக்கரையைச் சார்ந்தவர் IUML – இளைஞர் பிரிவு மாநில செயலாளராக தேர்வு..

எழுதியவர்: ஆசிரியர் July 29, 2018, 5:46 pm

சென்னையில் நேற்று IUML அமைப்பின் இளைஞர் பிரிவான முஸ்லிம் யூத் லீக் சார்பாக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முஸ்லிம் யூத் லீக் அமைப்பின் மாநிலச் பொதுச் செயளாலர் அன்சாரி மதாரின் பரிந்துரை மற்றும் மாநில தலைவர் முஹம்மது யூனுஸ் ஒப்புதலோடு முஸ்லிம் யூத் லீக் மாநில செயலாளராக கீழக்கரையை சார்ந்த மனாஸிர் அஹ்சன் தேர்வு  செய்யப்பட்டார்.

தற்பொழுது மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மனாஸிர் அஹ்சன், ஏற்கனவே சென்னை மண்டல முஸ்லீக் அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!