ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் குடும்ப செலவுக்காக பணம் கேட்டு வந்த அக்காவை பணம் வாங்கி தருவதறுவதாக கூறி ஏமாற்றி காட்டு பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை நெறித்தும் கற்களால் தாக்கியும் கொலைசெய்து விட்டு உடலை பெரிய பெரிய கற்களை வைத்து மூடி வைத்துவிட்டு ஐந்துதரை பவுன் தாலிக்கொடியை கொள்ளையடித்த தம்பி கைது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சகோதரியை ஏமாற்றி கொலை செய்த சகோதரன் கைது – வீடியோ பதிவு..
எழுதியவர்: ஆசிரியர் July 29, 2018, 5:36 pm





You must be logged in to post a comment.