17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » காவேரி மருத்துவமனையில் துணை ஜனாதிபதி மற்றும் தமிழக ஆளுனர்..

காவேரி மருத்துவமனையில் துணை ஜனாதிபதி மற்றும் தமிழக ஆளுனர்..

எழுதியவர்: ஆசிரியர் July 29, 2018, 2:04 pm

காவேரி மருத்துவமனையில் உடல் நல குறைவால் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் மு.கருணாநிதியை காண துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் தமிழக ஆளுனர் மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.

அங்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரத்தனர். அவருடன் முக்கிய அரசியல் பிரமுகர்களும் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!