18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு 30 ஆண்டு பேரவை கூட்டம்..

இராமநாதபுரத்தில் மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு 30 ஆண்டு பேரவை கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் July 29, 2018, 3:22 am

இராமநாதபுரத்தில் மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு 30 ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது. திட்ட தலைவர் ராமச்சந்திரபாபு தலைமை வகித்தார். செயலாளர் குமார் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் குருவேல், சி ஐ டி யு மாவட்ட செயலாளர் சிவாஜி ஆகியோர் பேசினர். மின்வாரிய காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2003ம் ஆண்டுக்கு பிறகு வேலையில் சேர்ந்தோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!