17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கலாம் நினைவிடத்தில் டிடிவி..

கலாம் நினைவிடத்தில் டிடிவி..

எழுதியவர்: ஆசிரியர் July 27, 2018, 2:41 pm

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்  3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல அரசியல்  தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதையொட்டி கலாம் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலர் டி.டி. வி தினகரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவருடைய கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!