18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கலாம் நினைவிடத்தில் அமைச்சர் மணிகண்டன் ..

கலாம் நினைவிடத்தில் அமைச்சர் மணிகண்டன் ..

எழுதியவர்: ஆசிரியர் July 27, 2018, 12:54 pm

முன்னாள் ஜனாதிபதி 3வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்து வருகிறார்கள்.

இந்நிலையில்  கலாம் நினைவிடத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் நடராஜன் உடன் இருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!