17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

எழுதியவர்: ஆசிரியர் July 27, 2018, 11:58 am

தமிழக அரசு மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதியில்   சொத்து வரி உயர்வை கண்டித்தும் அதனை உடனடியாக திரும்பப் பெற கோரியும் இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்ட திமுக பொருட்பால் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் இராமநாதபுரம் நகராட்சி முன்பு கண்டனம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் ஆர்.கே.கார்மேகம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்  முன்னாள் அமைச்சர் சு.ப.தங்கவேலன், முன்னாள் எம்.பி பவானி, முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இன்பா ரகு,  மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பெருநாழி போஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளர் கே.ஜெ.பிரவின்,  நயினார் கோயில் ஒன்றிய செயலாளர் சக்தி,.      .டி.ஆர்எஸ்.அய்யனார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!