17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே 3ம் ஆண்டு நினைவு நாள்.. குடும்பத்தினர் பிரார்த்தனை..

முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே 3ம் ஆண்டு நினைவு நாள்.. குடும்பத்தினர் பிரார்த்தனை..

எழுதியவர்: ஆசிரியர் July 27, 2018, 9:45 am

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கலாமின் குடும்பத்தினர் பேக்கரும்பில் உள்ள கலாமின் மணிமண்டபத்தில் இஸ்லாமிய முறைப்படி துவா செய்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரின் சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் குடும்பத்தார் மற்றும் ராமேஸ்வரம் ஜமாத் தலைவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!