18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விபத்தில் மறைந்த தொலைகாட்சி நிருபர் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் அறிவிப்பு

விபத்தில் மறைந்த தொலைகாட்சி நிருபர் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் அறிவிப்பு

எழுதியவர்: ஆசிரியர் July 26, 2018, 2:07 pm

சமீபத்தில் திண்டுக்கல் மதுரை செல்லும் வழியில்  பொட்டிகுளம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில்  மறைந்த மாலைமுரசு தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சதீஷ் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் அறிவிப்பு செய்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!