17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் 3ம் ஆண்டு நினைவு தினம்…

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் 3ம் ஆண்டு நினைவு தினம்…

எழுதியவர்: ஆசிரியர் July 26, 2018, 11:18 am

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் 3ம் ஆண்டு நினைவு தினம் நாளை (27.7.18) கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி கலாம் பயின்ற இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!