இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி பக்கீரப்பா தர்கா கிழக்கு முத்தரையர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 40. மீனவரான இவர் சில ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியா சென்றார். அங்கிருந்து ஊருக்கு திரும்பிய அவர் ஜூன் 4ல் சென்னை விமான நிலையத்தில் இருந்து வீடு வந்து சேரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ராஜா மனைவி காளியம்மாள் புகாரின் அடிப்படையில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்ஷி வழக்கு பதிவு செய்து வருகிறார்.
வெளி நாட்டில் இருந்து திரும்பியவர் மாயம்…
எழுதியவர்: ஆசிரியர் July 26, 2018, 9:22 am




You must be logged in to post a comment.