17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் கூறப்பட்ட விடுதி உரிமையாளர் திடீர் மரணம்..

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் கூறப்பட்ட விடுதி உரிமையாளர் திடீர் மரணம்..

எழுதியவர்: ஆசிரியர் July 26, 2018, 9:19 am

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் கூறப்பட்ட விடுதி உரிமையாளர் உயிரிழந்துள்ளார். ஆலங்குளத்தில் உள்ள கிணறு ஒன்றில் கோவை தனியார் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் உடலை போலீசார் மீட்டனர்.

ஜெகநாதன் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக ஜெகநாதன் மற்றும் விடுதி காப்பாளர் புனிதா மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இவருடைய மரணம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!