17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு உதவிகள்…

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு உதவிகள்…

எழுதியவர்: ஆசிரியர் July 25, 2018, 9:11 pm

இரமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு திட்டங்களின் உதவிகளை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு (24/07/2018) ஆட்சியர் நடராஜன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் முதியோர் தொகை, பட்டா மாறுதல் ஆவணம் போன்ற உதவிகள் செய்யப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!