18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சாலை விபத்து 10, வகுப்பு மாணவி பலி..

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சாலை விபத்து 10, வகுப்பு மாணவி பலி..

எழுதியவர்: ஆசிரியர் July 25, 2018, 4:36 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில்  சாலை விபத்து 10, வகுப்பு மாணவி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இம்மாணவி குடியாத்தம் St. JOHANS பள்ளியில் 10, வகுப்பு பயிலும் மாணவி தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வேப்பூர் அருகே கார் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழப்பு .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!