17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » போலி ஐ.பி.எஸ் அதிகாரி கைது போலீசார் விசாரனை..

போலி ஐ.பி.எஸ் அதிகாரி கைது போலீசார் விசாரனை..

எழுதியவர்: ஆசிரியர் July 25, 2018, 1:21 pm

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் இந்திரா நகரில் போலீ ஐ.பி.எஸ். அதிகாரிகள் போல் காரில் சுற்றித்திரிந்த நபரை பொது மக்கள் கொடுத்த தகவலின் கானத்தூர் போலீசார் விசாரணை.

விசாரனையில் பாலமணிகண்டன் என்பதும் இவர் மீது ஏற்கனவே பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!